சூடான செய்திகள் 1

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7.93 கிராம் ஹெரோயினை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு