உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – 150 கிலோகிராம் ஹெரோயின், 19 மகஸின் மற்றும் 10 கைத்துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

மூன்று STF முகாம்கள் முடக்கம்

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு