உள்நாடுஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது by October 19, 202047 Share0 (UTV | கொழும்பு) – சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්