சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) மாலை 2.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்றவும் – டயானா

சஜித் பிரேமதாசவின் அதிரடி கருத்து வெளியானது…