உள்நாடுஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது by September 9, 2020September 9, 202041 Share0 (UTV | கொழும்பு)- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.