உள்நாடு

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் இலக்கும்

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்