சூடான செய்திகள் 1

ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

(UTV|COLOMBO)-ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இன்று மஹ்ரிப் தொழுகையை அடுத்து இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர