உள்நாடு

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]

(UTV | கொழும்பு) – புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 9 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி,

▪️சுசில் பிரேமஜயந்த – கல்வி
▪️விஜேதாச ராஜபக்ஷ – நீதியரசர்
▪️திரான் அலஸ் – பொது பாதுகாப்பு
▪️ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா
▪️மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

▪️கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
▪️நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமானப் போக்குவரத்து
▪️ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில்
▪️நலின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கைது

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்