சூடான செய்திகள் 1

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்

(UTVNEWS|COLOMBO) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது