அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S. நளீம் இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை!

திங்கள் முதல் கொரோனா நோயாளிகள் வீடுகளிலே தனிமைப்படுத்தலுக்கு

100 கோடிக்கும் அதிக பெறுமதியான சொகுசு வாகனங்கள்