உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு – கொழும்பில்.

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தற்போது கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அத்துடன், பிரமாண்ட விளம்பர பலகைகளும் ஏற்றப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. இந்த அனைத்து நடடிக்கைகளுக்கும் அரசாங்க வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆறு மாத கால பொருளாதார பாதைக்கான கட்டமைப்பு அறிக்கை வௌியீடு

இலங்கை சர்வதேச நிதிச் சந்தையில் இணையவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

அமைச்சுப் பதவிகளை ஏற்கும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்பு