அரசியல்உள்நாடுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட முடிவு – முன்னாள் எம்.பி துஷ்மந்த மித்ரபால by editorFebruary 21, 2025February 21, 202563 Share0 எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று (20) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.