உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

(UTV|கொழும்பு) -பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு எதிர்வரும் 11ம் திகதி மாலை 7 மணியளவில் கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து 9 மனுக்கள்

பெறுபேற்றை அங்கீகரித்து வழங்கும் இணையத்தள சேவை அறிமுகம்

6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள் மக்களிடம் இன்று கையளிப்பு