உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு இன்று

(UTV | கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69வது நிறைவாண்டு இன்றாகும்.

1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றியது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியாகும் யாகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேல்..!