உள்நாடு

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்

(UTV | கொழும்பு) – மாலைத்தீவின் முக்கியமான சர்வதேச விமான நிலையமான மாலே விமானத்தில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் 116, விமானத்தின் மீது தரை ஆதரவு வாகனம் மோதியதில் விமானத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா; புதிய தொலைப்பேசி இலக்கம்

உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

சஜித்தின் எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி – ஹரின் பெர்ணான்டோ [VIDEO]