சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டம் இன்று மாலை

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 03 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதுடன் 03 மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

 

 

 

Related posts

பல பகுதிகளில் பலத்த மழை

இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகள் இருவரினதும் விளக்கமறியல் நீடிப்பு

பொசொன் வைபவத்தை முன்னிட்டு இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள்