சூடான செய்திகள் 1

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(18) பிணை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரால் பணிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைவாக முன்னாள் எம் பி ஸ்ரீ ரங்கா மற்றும் ஐந்து பேர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…