சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ரத்து

(UTV|COLOMBO)-ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் இன்று (13) மாலை கூடவுள்ளதால், குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

 

Related posts

தனியார் வகுப்புகளுக்குத் தடை?

காலநிலையில் மீண்டும் மாற்றம்

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு