சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று(21)) இடம்பெறவுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் கட்ட கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று(21) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?