உலகம்

ஸ்பெயினில் 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

(UTV | கொவிட் – 19) – ஸ்பெய்னில் இதுவரை கொரானா தொற்றினால் 22,157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று(24) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனாதொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 208,389-இலிருந்து 213,024ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு

போருக்கு மத்தியிலும் சிம்பா சிங்கம் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு