உள்நாடு

ஸ்டாலினுக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கடந்த மே 28ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை