உள்நாடுஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் [VIDEO] by January 7, 2020January 8, 202037 Share0 (UTV|COLOMBO) -குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சேவையானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.