சூடான செய்திகள் 1ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது by April 22, 201938 Share0 (UTV|COLOMBO) நேற்று(22) வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் மீண்டும் அறிவிக்கும் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.