விளையாட்டு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மாலை கூடுகிறது

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(08) மாலை இடம்பெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

    

Related posts

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்

தனுஷ்கவின் நடத்தை பற்றி மஹேல

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி