புகைப்படங்கள்

ஶ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

நேற்று தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி;,தேரரின் நலன் கறித்து விசாரித்தறிந்தார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித்பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு நல்லாசி வழங்கினார்.

Related posts

இலங்கை விமானம் குஷிநகரில் தரையிறங்கியது

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

New Year’s Eve: Firework displays welcome 2022