சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தெரியாது – பௌசி

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு இதுவரையில் எவ்வித அறிவிப்போ, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலுலோ தனக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று(14) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்