கேளிக்கை

வைரலாகும் ‘லொஸ்லியா’

(UTV|COLOMBO) – ஈழத்து பெண் லொஸ்லியா இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி பரவி வருகின்றது.

குடும்ப பெண்ணாக இருந்த லொஸ்லியா புதிய வருடத்தில் படு மார்டனாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் சில படங்கள் கவர்ச்சியாகவும் உள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் “மங்கி டாங்கி”

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால்

ரயிலில் நடனம் ஆடிய நஸ்ரியா…