உள்நாடு

வைத்தியர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

 இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்