உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி பெற அனுமதி

(UTV|கொழும்பு) – வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது ஆதரவை வழங்குவோம் – சஜித் பிரேமதாச

editor

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை