உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், கொள்கலன்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சரக்கு வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையை விரைவுபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.

இந்த நிலைமையை கூடிய விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுங்கப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்திருந்தார்.

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

கொழும்பில் 266 பேருக்கு கொவிட் உறுதி