உள்நாடு

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது

(UTV| கொழும்பு) – கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் யூடிவி செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது அவ்வாறு எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை

மஹாபொலவை அதிகரிக்க நடவடிக்கை

கொரோனா : மேலும் 07 பேர் உயிரிழப்பு