உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலங்கையில் கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்ப்பதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அதற்காக இலங்கையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

ரயில் கட்டணம் அதிகரிப்பு