உள்நாடு

´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நால்வர் கைது

(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரிகளான ´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு