சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

(UTV|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ் ஹேவாவிதாரன காலி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

Related posts

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது