உள்நாடு

வெலிக்கடை சிறைச்சாலை – 72 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவர்களில் 63 பெண் கைதிகளும், 8 ஆண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர் ஒருவர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி

ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

இன்றும் பல இடங்களில் மழை