சூடான செய்திகள் 1

வெலிகமயில் துப்பாக்கி சூடு

(UTV|COLOMBO)-வெலிகம, பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்