புகைப்படங்கள்

வெற்றிகரமாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நேற்றைய தினம் 337,445 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related posts

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

சீனாவில் 10 நாட்களுக்குள் புதிய மருத்துவமனை

World celebrates Christmas