வகைப்படுத்தப்படாத

வென்னபபுவ நகரில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘லாஸ்ட் சான்ஸ்’ முற்றுமுழுதாக தீக்கிரையானது [Images]

வென்னபபுவ நகரில் அமைந்துள்ள  முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘லாஸ்ட் சான்ஸ்’ எனப்படும் லைடிங் மற்றும் மின் உபகரணங்கள் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை  தீக்கிரையாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சிப்படி  குறிப்பிட்ட வர்த்தக நிலையம் முற்றுமுழுதாக தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

முற்றுமுழுதாக தீக்கிரையான பின்..
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Untitled-1.jpg”]

Related posts

කොළඹ කොටස් වෙළඳපොළේ මිල දර්ශකය ඉහළට

A strong NO from EU to death penalty

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது