புகைப்படங்கள்

வெட்டுக்கிளிக்கு நிகராக உருவெடுத்த தெனயான் குருவிகள்

(UTV|கொழும்பு)- இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெட்டுக்கிளி விவசாயத்தை அழிப்பது போன்று இலங்கையில் தற்போது திருகோணமலை மாவட்டத்தில் குருவிகளினால் அழிவுகளை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

சிறிய குருவிகளான தெனயான் குருவி நெற்கதிர்களை உண்டு சேதப்படுத்தியதாகவும், பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

தெனயான் எனப்படும் சிறிய குருவி இனத்தைச் சேர்ந்தவைகளே நெற் கதிர்களை உட்கொண்டு அழிக்கின்றது

   

     

 

Related posts

வணக்கம் மட்டக்களப்பு.. வந்தாரை வாழவைப்போம்…

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதிக்கு 71 ஆவது பிறந்த நாள் [PHOTOS]

யாழ்.மாணவர்களுக்கு புது அனுபவமாக பலாலி விமானப்படை தளத்தினை மேற்பார்வையிட வாய்ப்பு – [IMAGES]