உள்நாடு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்

(UTV | கொழும்பு) – வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவை 10 ரூபா, 15 ரூபா, 45 ரூபா ஆகிய பெறுமதிகளைக் கொண்டதாக இருக்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய முத்திரைகளை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு (6) நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

அமைச்சர் பதவிகளை எடுப்பது கட்சியின் முடிவுக்கு எதிரானது