வகைப்படுத்தப்படாத

வெங்காயம் விலை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சந்தையில் வெங்காயத்தின்  விலை அதிகரித்துள்ளது

வெங்காயம் 1 கிலோ கிராம் 350 ரூபா வரையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

தற்பொழுது யாழ்பாணத்தில் விளையும் வெங்காயம் மாத்திரமே சந்தையில் காணப்படுவதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

வெளிநாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் சந்தையில் வெங்காயத்தின் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் அதே வேலை விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

බොලිවුඩ් සිනමා නළු SRK දුෂ්ඨ චරිතයකින් ප්‍රේක්ෂකයන් හමුවට

Met. forecasts slight change in weather from tomorrow

விரைந்து பரவும் காட்டுத்தீ