புகைப்படங்கள்

வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை [PHOTOS]

(UTV | கொழும்பு) –இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று தொடங்கியது.

குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு – புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தையும் வெலிக்கடை சிறைச்சாலையையும் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட முதல் விசாரணை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில….

 

 

 

 

Related posts

வரலாற்றில் பதிவான பொம்பியோ

Construction begins for Asia’s biggest Kidney Hospital

நுவரெலியாவில் பரீட்சார்த்த தேர்தல்