சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

(UTV|COLOMBO) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச் செய்கையை மேற்கொள்ள முடியும் என படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்