கேளிக்கை

வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய்யை கடைசியாக தமிழில் எந்திரன் படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் குழந்தைக்காக பல வருடங்கள் இடைவெளி எடுத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.

இன்னலையில் அவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவர் பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி வேடத்தில் தான் நடிக்கவுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பே அவரை மணிரத்னம் அனுகியுள்ளார். வில்லி கதாபாத்திரம் என்பதால் அதிகம் யோசித்து சென்ற மாதம் தான் ஒப்பந்தத்தில் ஐஸ்வர்யா ராய் கையெழுத்திட்டாராம்.

 

 

 

 

Related posts

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் விரைவில் டும் டும் டும்

விரைவில் ஹிந்தி படத்தில் அசின்

அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்-கமல்