சூடான செய்திகள் 1விளையாட்டு

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

பலவருடஙகளாக ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளர் குலசேகர ஓய்வுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

மலிங்க ஓய்வு பெறும் முன் குலசேகரவுடன் சேர்ந்து விளையாடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இன் நிலையில்  அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related posts

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை