உள்நாடு

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அன்று முதல், தினமும் 128 முதல் 130 ரயில் பயணங்கள் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்புக்கு மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி

இலங்கையிலும் முகேஷ் அம்பானியின் ஜியோ!

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு