வகைப்படுத்தப்படாத

விமானப் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்

(UTV| INDONESIA)-உலகிலியே  இந்துனேஷியாவில் தான் இறுக்கமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த நாட்டிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அங்கு செல்லும் முஸ்லிம் விமானப் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமுலாகப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி விமானம் அந்த பகுதியின் எல்லைக்குள் நுழைந்தவுடன் முஸ்லிம் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும்.

குறிப்பாக விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக வந்த புகாரை அடுத்து இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை பின்பற்ற வில்லை என்றால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்டும்.இரண்டாவது முறையும் பின்பற்ற வில்ல என்றால் இஸ்லாமிய சட்டபடி தண்டிக்கப் படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

More rain in Sri Lanka likely

Airman on duty shoots himself in front of Swiss Ambassador’s house

வடகொரிய தலைவர் சீனாவுக்கு பயணம்