உள்நாடுவணிகம்

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அடைக்கப்பட்ட சிறிய அளவிலான பிளாஸ்டிக் குவளையினை (Water Cup) துபாய் நிறுவத்தினூடாக கொள்வனவு செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.

Related posts

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை