உள்நாடு

விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனை

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீளவும் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்

அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிநவீன சேவைகள்!