உள்நாடு

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்